திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெற்றான் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நன்பயனே என்பர்
கற்றான் அறியும் கருத்து அறிவார் கட்குப்
பொன்தான் உலகம் புகல் தனியாமே.

பொருள்

குரலிசை
காணொளி