திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆம் அயன் மால் அரன் ஈசன் மால் ஆம் கதி
ஓம் மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேம் மயம் ஆளும் தெனாது என என்றிடும்,
மா மயம் ஆனது வந்து எய்தலாமே.

பொருள்

குரலிசை
காணொளி