திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாலித்து இருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித்து இருக்கும் அவற்றின் அகம் படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்து எழு மந்திரம்
மூலத்து மேல் அது முத்து அது ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி