திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரா சத்தி என்று என்று பல் வகையாலும்
தரா சத்தி ஆன தலைப் பிரமாணி
இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும்
குராசத்தி கோலம் பல உணர்ந்தேனே.

பொருள்

குரலிசை
காணொளி