திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருந்தனள் ஏந்திழை ஈறு அது இலாகத்
திருந்திய ஆனந்தம் செல் நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றி செய்து ஏத்தி
வருந்த இருந்தனள் மங்கை நல்லாளே.

பொருள்

குரலிசை
காணொளி