திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிந்தையில் வைத்துச் சிராதியிலே வைத்து
முந்தையில் வைத்துத் தம் மூலத்திலே வைத்து
நிந்தையில் வையா நினைவு அதிலே வைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதி செய்வீரே.

பொருள்

குரலிசை
காணொளி