திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சூடிடும் அங்குச பாசத் துளை வழி
கூடும் இருவளைக் கோலக்கை குண்டிகை
நாடும் இருபத நல் நெடு ருத்திரம்
ஆடிடும் சீர்புனை ஆடகம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி