திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நிலா மயம் ஆகிய நீள் படிகத்தின்
சிலா மயம் ஆகும் செழும் தரளத்தின்
சுலா மயம் ஆகும் சுரிகுழல் கோதை
கலா மயம் ஆகக் கலந்து நின்றாளே.

பொருள்

குரலிசை
காணொளி