திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஓர் ஐம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரம் இது
மாரம் குழலாளும் அப்பதி தானும் முன்
சாரும் பதம் இது சத்தியம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி