திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிறிவு இன்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறி ஒன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே
அறிவு ஒன்ற நின்றனள் ஆர் உயிர் உள்ளே.

பொருள்

குரலிசை
காணொளி