திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெண் ஒரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
பெண் இடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண் உடை ஆண் என் பிறப்பு அறிந்து ஈர்க்கின்ற
பெண் உடை ஆண் இடைப் பேச்சு அற்ற வாறே.

பொருள்

குரலிசை
காணொளி