திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி
தாவிய நல் பதத் தண் மதியம் கதிர்
மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார்
ஓவினும் மேலிடும் உள் ஒளி ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி