திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கருத்து உறும் காலம் கருதும் மனமும்
திருத்தி இருந்தவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண்மேல்
இருத்திடும் எண் குணம் எய்தலும் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி