திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சூடும் இளம் பிறை சூலி கபாலினி
நீடும் இளம் கொடி நின் மலி நேர் இழை
நாடி நடு இடை ஞானம் உருவ நின்று
ஆடும் அதன் வழி அண்ட முதல்வியே.

பொருள்

குரலிசை
காணொளி