திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாயம் புணர்க்கும் வளர் சடையான் அடித்
தாயம் புணர்க்கும் சல நதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி
ஆயம் புணர்க்கும் அவ் யோனியும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி