திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உள் ஒளி மூ இரண்டு ஓங்கிய அங்கங்கள்
வெள் ஒளி அங்கியின் மேவி அவரொடும்
கள் அவிழ் கோதைக் கலந்து உடனே நிற்கும்
கொள்ள விசுத்திக் கொடி அமுதம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி