திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பேச்சு அற்ற நல் பொருள் காணும் பெரும் தகை
மாச்சு அற்ற சோதி மனோன்மணி மங்கை ஆம்
காச்சு அற்ற சோதி கடவுளுடன் புணர்ந்து
ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே.

பொருள்

குரலிசை
காணொளி