திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புரிந்து அருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்து அருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி இருந்த புதல்வி பூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிது இருந்தாளே.

பொருள்

குரலிசை
காணொளி