திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண் உடையாளைக் கலந்து அங்கு இருந்தவர்
மண் உடையாரை மனித்தரில் கூட்டு ஒணாப்
பண் உடையார்கள் பதைப்பு அற்று இருந்தவர்
விண் உடையார்களை மேல் உறக் கண்டே.

பொருள்

குரலிசை
காணொளி