திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து அடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதல் ஆக எண் திசையோர் களும்
கொந்து அணியும் குழலாள் ஒடு கோனையும்
வந்தனை செய்யும் வழி நவில் வீரே.

பொருள்

குரலிசை
காணொளி