திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி
ஆகிய ஐம்பது உடனே அடங்கிடும்
ஆகும் பரா பரையோடு அப்பரையவள்
ஆகும் அவள் ஐங் கருமத்தள் தானே.

பொருள்

குரலிசை
காணொளி