திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இந்துவினின்று எழு நாதம் இரவி போல்
வந்து பின் நாக்கின் மதித்து எழும் கண்டத்தில்
உந்திய சோதி இதயத்து எழும் ஒலி
இந்துவின் மேல் உற்ற ஈறு அது தானே.

பொருள்

குரலிசை
காணொளி