திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நுண் அறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்குப்
பின் அறிவு ஆகும் பிரான் அறி அத்தடம்
செந் நெறி ஆகும் சிவ கதி சேர்வார்க்குத்
தன் நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி