திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சத்தியி னோடு சயம்புவும் நேர் படில்
வித்து அது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை ஆகிய ஐம்பத்தொருவரும்
சித்தது மேவித் திருந்திடுவாரே.

பொருள்

குரலிசை
காணொளி