திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆயும் அறிவும் கடந்து அணு வாரணி
மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும்
சேய அரிவை சிவ ஆனந்த சுந்தரி
நேயம் அதா நெறி ஆகி நின்றாளே.

பொருள்

குரலிசை
காணொளி