திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொன் கொடி மாதர் புனை கழல் ஏத்துவர்
அற் கொடி மாது உமையார் அத் தலைமகள்
நல் கொடி மாதை நயனங்கள் மூன்று உடை
வில் கொடி மாதை விரும்பி விளங்கே.

பொருள்

குரலிசை
காணொளி