பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அடைந்துய்ம்மின் அம்மானை; உம்ஆவி தன்னைக் குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றங்கு - அடைந்துநும் கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்(து) அண்ணலே கண்டீர் அரண்.