திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாயங்கள் செய்துஐவர் சொன்ன வழிநின்று,
காயங்கொண் டாடல் கணக்கன்று; - காயமே
நிற்பதன் றாதலால் காளத்தி நின்மலன்சீர்
கற்பதே கண்டீர் கணக்கு.

பொருள்

குரலிசை
காணொளி