பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தாழ்ந்த சடையும், தவளத் திருநீறும் ழ்ந்த புலிஅதளும், சூழ் அரவும், - சேர்ந்து நெருக்கி, வானோர்இறைஞ்சும் காளத்தி ஆள்வார்க்(கு) இருக்கும்,மா கோலங்கள் ஏற்று.