திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும், ஒன்றின்
மறைந்தைம் புலன்காண வாராய்; - சிறந்த
கணியாரும் தண்சாரற் காளத்தி ஆள்வாய்;
பணியாயால்; என்முன் பரிசு.

பொருள்

குரலிசை
காணொளி