பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மன்னா! கயிலாயா! மாமுத்தம், மாணிக்கம் பொன்னா மாக்கொண்டு பூணாதே - எந்நாளும் மின்செய்வார் செஞ்சடையாய்! வெள்ளெலும்பு பூண்கின்ற(து) என்செய்வான்? எந்தாய்! இயம்பு.