பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வென்றைந்தும் காமாதி வேரறுத்து, மெல்லவே ஒன்ற நினைதிரேல், ஒன்றலாம்; - சென்றங்கை மானுடையான், என்னை உடையான் வடகயிலை தானுடையான் தன்னுடைய தாள்.