திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்கும் சேயராய்,
என்றும் அடியார்க்கு முன்னிற்பர்; - நன்று,
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்;
இனியவா பத்தர்க் கிவர்.

பொருள்

குரலிசை
காணொளி