திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேறேயும் காக்கத் தகுவேனே; மெல்லியலாள்
கூறேயும் காளத்திக் கொற்றவனே! - ஏறேறும்
அன்பா! அடியேற்(கு) அருளா(து) ஒழிகின்ற(து)
என்பாவ மேயன்றோ! இன்று.

பொருள்

குரலிசை
காணொளி