திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உலக மனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட
திலக மெனப்பெறினும் சீசீ; - இலகியசீர்
ஈசா, திருக்கயிலை எம்பெருமான், என்றென்றே
பேசா திருப்பார் பிறப்பு.

பொருள்

குரலிசை
காணொளி