திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நெஞ்சே, அவர்கண்டாய், நேரே, நினைவாரை
அஞ்சேல்என் றாட்கொண் டருள்செய்வார்; - நஞ்சேயும்
கண்டத்தார், காளத்தி ஆள்வார் கழல்கண்டீர்
அண்டத்தார் சூடும் அவர்.

பொருள்

குரலிசை
காணொளி