பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நெறிவார் சடையாய், நிலையின்மை நீஒன்(று) அறியாய்கொல்! அந்தோ! அயர்ந்தாள்; - நெறியில் கனைத்தருவி தூங்கும் கயிலாயா நின்னை நினைத்தருவி கண்சோர நின்று.