திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே
வம்பால் மலர்தூய் வணங்காதே, - நம்பா,நின்
சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்;
காலங்கள் போன கழிந்து.

பொருள்

குரலிசை
காணொளி