திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவி!
எவரும் தொழுதேத்தும் எந்தை, - சிவம்மன்னு
தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே
போக்குவார் வாளா பொழுது.

பொருள்

குரலிசை
காணொளி