திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தங்கழல்கள் ஆர்ப்ப, விளக்குச், சலன் சலன் என்(று)
அங்கழல்கள் ஆர்ப்ப, அனலேந்திப் - பொங்ககலத்(து)
ஆர்த்தா டரவம், அகன்கயிலை மேயாய்,நீ
கூத்தாடல் மேவியவா, கூறு.

பொருள்

குரலிசை
காணொளி