பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தாம்பட்டது ஒன்றும் அறியார்கொல்! சார்வரே! காம்புற்ற செந்நெற் கயிலைக்கோன் - பாம்புற்ற ஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார்! தூரத்தே போவார் தொழுது.