திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூறாய்நின் பொன்வாயால்; கோலச் சிறுகிளியே,
வேறாக வந்திருந்து மெல்லெனவே - நீல்தாவும்
மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச்
செஞ்சடைஎம் ஈசன் திறம்.

பொருள்

குரலிசை
காணொளி