திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிழைப்புவாய்ப் பொன்றறியேன்; பித்தேறி னாற்போல்
அழைப்பதே கண்டாய் அடியேன்; - அழைத்தாலும்
என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்தி
மன்னா தருவாய் வரம்.

பொருள்

குரலிசை
காணொளி