பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே; முற்றாவெண் திங்கள் முளைசூடி; - வற்றாவாம் கங்கைசேர் செஞ்சடையான்; காளத்தி யுள்நின்ற மங்கைசேர் பாகத்து மன்.