திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆம்என்று நாளை உள என்று வாழ்விலே
தாம்இன்று வீழ்தல் தவமன்று; - யாமென்றும்
இம்மாய வாழ்வினையே பேணா(து) இருங்கயிலை
அம்மானைச் சேர்வ தறிவு.

பொருள்

குரலிசை
காணொளி