பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தாளொன்றால் பாதாளம் ஊடுருவத், தண்விசும்பில், தாளொன்றால் அண்டம் கடந்துருவித் - தோளொன்றால், திக்கனைத்தும் போர்க்கும் திறற்காளி காளத்தி நக்கனைத்தான் கண்ட நடம்.