பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கடநாகம் ஊடாடும் காளத்திக் கோனைக் கடனாகக் கைதொழுவார்க் கில்லை; - இடம்நாடி இந்நாட்டிற் கேவந்(து)இங்(கு) ஈண்டிற்றுக் கொண்டுபோய் அந்நாட்டில் உண்டுழலு மாறு.