பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
போது நெறியனவே பேசி,நின் பொன்வாயால் ஊதத் தருவன்; ஒளிவண்டே, - காதலால் கண்டார் வணங்கும் கயிலாயத் தெம்பெருமான் வண்தார்மோந்(து) என்குழற்கே வா.