திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிறப்புடையர், கற்றோர், பெருஞ்செல்வர், மற்றும்
சிறப்புடைய ரானாலும் சீசீ; - இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார்
அடியாரைப் பேணா தவர்.

பொருள்

குரலிசை
காணொளி