திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மனம்முற்றும் மையலாய், மாதரார், தங்கள்
கனம்உற்றும் காமத்தே வீழ்வர், - புனமுற்(று)
இனக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான்
றனக்குறவு செய்கலா தார்.

பொருள்

குரலிசை
காணொளி